• BSNL ஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவப்படி வழங்க ஆலோசனை.

    உறுதிச்சீட்டு இல்லா மருத்துவப்படி (without voucher Medical Allowance) மீண்டும் வழங்க BSNL நிறுவனம் ஆலோசனை.

      AIBDPA மற்றம் BSNLEU உள்ளிட்ட சங்கங்கள் நிறுத்தப்பட்ட without voucher Medical Allowancஐ (உறுதிசீட்டு இல்லா மருத்துவப்படி)  மீண்டும் வழங்கிட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் BSNL நிறுவனம் மீண்டும் வழங்கிட – முதற்கட்ட ஆய்வறிக்கையை தயார் செய்திட – அனைத்து மாநில தலைமை பொது மேலாளரிடமும் தகவல் சேகரித்து அனுப்பிட பணிக்கப்பட்டுள்ளது.

          அதற்கான உத்தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    click-here2

     

  • AIBDPA மத்தியச் சங்க செயற்குழு – குஜராத் – ஜாம்நகரில்.

    AIBDPA மத்தியச் சங்க செயற்குழு – குஜராத் – ஜாம்நகர் 28 & 29-04-2015.

        AIBDPA மத்தியச் சங்க செயற்குழு வருகின்ற 2015 ஏப்ரல் 28 முதல் 29 வரை குஜராத் மாநிலத்திலுள்ள ஜாம் நகரில் நடைபெற உள்ளது.

    click-here2-1

  • நாடு தழுவிய 15வது BSNLEU அமைப்பு தினம்

    15வது  அமைப்பு தினம் தேசம் காக்க – BSNLஐக் காக்க நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

           தேசம் காக்க சிறப்பாக நடைபெற்ற BSNLEU இ்ன்று கோவில்பட்டியில் நடைபெற்ற BSNLEU 15வதுஅமைப்பு தினத்தை முன்னிட்டு KVT & KYR தொலைபேசி நிலையங்கள் முன்பு கொடி ஏற்றி இனிப்பு வழங்கியதுடன் எட்டையபுரத்தில் டிரம் டிரஸ்ட் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நேர உணவு வழங்கி கொண்டாடினர்.

    தலைமை   : தோழர். P. முத்துராமலிங்கம், கிளைத்தலைவர். BSNLEU.

     

    முன்னிலை : தோழர். R.M. கிறிஸ்டோபர், மாநில அமைப்பு செயலர், BSNLEU.

                     தோழர். P. ராமர், மாவட்டச் செயலர், AIBDPA.

     

    வரவேற்பு   : தோழர். M. பாலசுப்பிரமணியன், கிளைச்செயலர், BSNLEU.

    Thanks to all comarades

    .

     

  • UGADI VALLTHUKKAL