• BSNL ஓய்வூதியர்களுக்கு மீண்டும் மருத்துவப்படி வழங்க ஆலோசனை.

    உறுதிச்சீட்டு இல்லா மருத்துவப்படி (without voucher Medical Allowance) மீண்டும் வழங்க BSNL நிறுவனம் ஆலோசனை.

      AIBDPA மற்றம் BSNLEU உள்ளிட்ட சங்கங்கள் நிறுத்தப்பட்ட without voucher Medical Allowancஐ (உறுதிசீட்டு இல்லா மருத்துவப்படி)  மீண்டும் வழங்கிட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் BSNL நிறுவனம் மீண்டும் வழங்கிட – முதற்கட்ட ஆய்வறிக்கையை தயார் செய்திட – அனைத்து மாநில தலைமை பொது மேலாளரிடமும் தகவல் சேகரித்து அனுப்பிட பணிக்கப்பட்டுள்ளது.

          அதற்கான உத்தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    click-here2