• ஓய்வூதியர்களின் மேதின சிறப்புக் கூட்டம் – வேலூரில்.

  மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மேதின சிறப்புக் கூட்டம் – வேலூரில்.

   

  IMG-20150511-WA0002

  IMG-20150511-WA0000

  IMG-20150511-WA0001

  09-05-2015 வேலூரில் நடைபெற்ற மே தின சிறப்புக் கூட்டத்தின் ஒரு பகுதி.

   

 • AIBDPA ஜாம்நகர் மத்தியச் செயற்குழு போராட்ட அறிவிப்பு

  மருத்துவப்படி மற்றும் 78.2 சத பஞ்சப்படி வழங்கிடக் கோரி மாபெரும் பட்டினிப்போர்

        2015 ஏப்ரல் 28 & 29 தேதிகளில் ஜாம்நகரில் நடைபெற்ற மத்தியச் செயற்குழு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி இரண்டு கட்ட போராட்ட அறைகூவலை விடுத்துள்ளது.                           

        போராட்டம் 1. அனைத்து ஓய்வூதியர்களும் 2015 மே 3வது வாரத்திற்குள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை அஞ்சல் அட்டையில் எழுதி பாரத பிரதமருக்கு அனுப்புவது.

          போராட்டம் 2. 2015-ஜூலை 21 & 22 தேதிகளில் அனைத்து CCA அலுவலகம் முன்பும் தொடர் உண்ணாவிரதம் இருப்பது. 

         கோரிக்கைகள்:- 1) 10-06-2013க்கு முன்பு BSNLலில் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் 78.2சத பஞ்சப்படியை உடனே வழங்கு!

      2) BSNL ஓய்வூதியருக்கு காலாண்டிற்கொருமுறை வழங்கிடும் மருத்துவப்படியை வழங்கிட உள்ள தடையை நீக்கு!!

         நேபாள பூகம்ப நிதி:-  மத்திய செயற்குழு முடிவின்படி அனைத்து மாவட்டச்சங்கங்களும் நேபாள பூகம்ப நிதி வசூல் செய்து பாரதப் பிரதமரின் நலநிதிக்கு அனுப்பிடவும்.

  விரிவான மத்திய செயற்குழு முடிவுகளைப் பார்க்கவும்.

  click-here-1