• AIBDPA புதுவை மாவட்டமாநாடு

    புதுவை மாவட்ட AIBDPAவின் 2வது மாநாடு – 01-08-2015.

    நாள்  : 01-08-2015, சனிக்கிழமை.

    நேரம்  : காலை 0930 மணியளவில்.  

    இடம்  : SEGA ART GALLARY, முதல் மாடி,

    எண் . 119, நீடாராஜப்பய்யர் தெரு, புதுச்சேரி

    தலைமை : தோழர். K. சிவக்குமார், மாவட்டத் தலைவர், AIBDPA.

    அஞ்சலி : தோழர். P. மதியழகன், மாவட்ட உதவித்தலைவர், AIBDPA.

    வரவேற்பு : தோழர். P. சக்திவேல், மாவட்ட உதவித் தலைவர், AIBDPA.

    துவக்க உரை :

    தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர், AIBDPA

    சிறப்புரை :

    தோழர். P. அபிமன்யூ, அகில இந்திய பொதுச் செயலர், BSNLEU.

    தோழர். C.K. நரசிம்மன், தமிழ் மாநிலச் செயலர். AIBDPA.

    AIBDPA_Py Conf_1AIBDPA_Py Conf_2

  • ஏ.பி.ஜே. அப்துல் கலாம் காலமானார்

    முன்னாள் குடியரசு தலைவர் ” பாரத ரத்னா” டாக்டர் அப்துல் கலாம் காலமானார்.

    download

                இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நேற்று மேகாலயா மாநிலத்தலைநகர் ஷில்லாங்கில் வைத்து உயிரிழந்தார்.

                   அன்னாரின் மறைவிற்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

  • AIBDPA – மூத்த குடிமக்களின் உண்ணாவிரதம் – சென்னையில் 2வது நாள்.

    சென்னை PCCA அலுவலகம் முன்பு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரத 2வது நாள் போராட்டம் 22-07-2015.

                     மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 22-07-2015 – 2வது நாள்.

    கூட்டு தலைமை :

    தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவித் தலைவர் & மாநிலத்தலைவர், AIBDPA.

    தோழர். B. சுப்பிரமணியன், மாநிலத்தலைவர், சென்னை தொலைபேசி மாநிலம், AIBDPA.

    22-07-2015 – 2வது நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து துவக்க உரை தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU ஆற்றினார். 

                  உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி தோழர்.M. முருகையா, மாநில உதவிச் செயலர், BSNLEU  & மாநிலத் தலைவர், TNTCWU சிறப்புரை ஆற்றினார். 

    JpegJpegJpegJpegJpeg

    தோழர். ராமநாதன், மாநிலப் பொருளாளர், மின்வாரிய ஓய்வூதியர் சங்கம்.

    தோழர். சண்முக சுந்தரராஜ், மாநிலச் செயலர், SNEA, சென்னை தொலைபேசி.

    தோழர். P. மாணிக்கமூர்த்தி, மாவட்ட உதவித் தலைவர், கடலூர்.

    தோழர்.A. மீனாட்சிசுந்தரம், மாநில உதவிச் செயலர்.

    தோழர். M. அய்யாச்சாமி, மாவட்டச் செயலர், விருதுநகர். தோழர். பங்கஜவல்லி, மாநில உதவிச் செயலர். 

    மேலும் தமிழ்மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்டச் செயலர்கள், மாநில மத்திய ஓய்வூதியர் சங்கங்களின் செயலர்கள் வாழ்த்தி சிறப்புரைஆற்றினர்.

                உண்ணாவிரதத்தை முடித்து வைத்து நிறைஉரை தோழர். K.காளி பிரசாத், அகில இந்திய அமைப்புச் செயலர்.

     

  • AIBDPA நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம்.

    Jpeg

    சென்னை PCCA அலுவலகம் முன்பு AIPDPA தமிழ்மாநிலச் சங்கம் & சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நடத்தும் தொடர் உண்ணாவிரதம் 21 & 22-07-2015.

                     மத்திய சங்க அறைக்கூவலுக்கிணங்க நாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம் 21-07-2015 & 22-07-2015.

              AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து சென்னை RKரோட்டில் உள்ள PCCA அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    JpegJpegJpegv

     

    தலைமை : தோழர். S. மோகன்தாஸ், அகில இந்திய உதவுத் தலைவர் & மாநிலத்தலைவர்,

    தோழர். B. சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், AIBDPA,

     

    உண்ணாவிரதத்தை துவங்கி வைத்தவர் : S. செல்லப்பா, அகில இந்திய உதவிச் செயலர் & மாநிலத்தலைவர், BSNLEU

     

     

     

     

     

     

    Jpeg Jpeg JpegJpegJpegJpegJpeg

    நடைபெற்ற தொடர் உண்ணாவிரதத்தை  விளக்கியும், வாழ்த்தியும்

    தோழர். G.S. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA, சென்னை தொலைபேசி மாநிலம்.

    தோழர். ராமசாமி, மாநில உதவித் தலைவர், AIBDPA

    தோழர். K. கோவிந்தராஜ், மாநிலச் செயலர், BSNLEU

    தோழர். ஜோதி சுதந்திரநாதன், மாவட்டச் செயலர், AIBDPA, VLR

    தோழர். C.K. நரசிம்மன், மாநிலச் செயலர், AIBDPA, தமிழ்மாநிலம்.

  • FORUM தலைவர்களுக்கு நன்றி

    ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 சத பஞ்சப்படி இணைப்பு உத்தரவு கோப்புகளை விரைந்து செயல்படுத்திட  DOT செயலரைக் கேட்டுக்கொண்ட FORUM தலைவர்களுக்கு நன்றி.

                         16-07-2015ல் DOT செயலர் திரு. ராகேஷ் கார்க் அவர்களை சந்தித்த FORUM தலைவர்கள் ஓய்வூதியர்களுக்கான 78.2சத பஞ்சப்படி இணைப்பு சம்பந்தமாக அமைச்சரவையின் குறிப்பு குறித்த கருத்துக்களை செலவினத்துறை (Department of Expenditure) இதுவரை தெரிவிக்க வில்லை என்பதை DOT செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு செலவினத்துறை செயலருக்கு கடிதம் எழுதி விரைவுபடுத்த வேண்டினர். 

                    DOT செயலரும் மெம்பர் நிதியை உடனடியாக கடிதம் எழுதவும், அமைச்சரவைக்கு இது குறித்த குறிப்பு அனுப்பிட ஏற்பாடு செய்தமைக்கு AIBDPA மாநிலச் சங்கம் FORUM தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறது.

  • ரமலான் வாழ்த்துக்கள்

    அனைவருக்கும் இனிய புனித ரமலான் வாழ்த்துக்கள்.

     

    eid_mubarak_461

  • மெல்லிசை மன்னர் MSV மறைவு

    14-07-2015 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு.

    FB_IMG_1436932899526

        “நீராடும் கடலுடுத்த” என்று தொடங்கும் தமிழ்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவரும், தன் இறுதி மூச்சுவரை இசைக்காகவே வாழ்ந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த எம்.எஸ்.வி 14-07-2015ல் மறைவு.

             தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடு 10க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். திரைஉலகமே திரண்டு அஞ்சலி செலுத்துகிறது.

     

  • திருச்சியில் AIBDPA மாவட்டச் சங்க சிறப்புக்கூட்டம்

    10-07-2015 ல் திருச்சியில் தகவல் பலகை திறப்பு மற்றும் சிறப்புக் கூட்டம்.

                     திருச்சி மாவட்ட AIBDPA சங்க சிறப்புக் கூட்டம் தோழர். P.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தகவல் பலகையை AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

            முன்னதாக நிகழ்சிக்கு வந்திருந்த அனைவரையும் AIBDPA மாவட்டச் செயலர் தோழர். ஜான் பாட்சா வரவேற்றார். முதல் செய்தியினை BSNLEU மாவட்டத் தலைவர் தோழர். T. தேவராஜ் வெளியிட்டார்.

             BSNLEU மாவட்டச் செயலர் தோழர். அஸ்லம் பாட்சா, AIBDPA மாநில உதவித் தலைவர் தோழர். ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

            கூட்ட முடிவில் தோழர். சின்னையன் SDE Rtd, நன்றி கூறினார்.

  • கிரீஸ் மக்களைப் பாராட்டுவோம்.

    நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் – பொது வாக்கெடுப்பில் 61.3 சத மக்கள் கிரீஸ் அரசுக்கு ஆதரவு.

    FB_IMG_1436380634593

             சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான சுமைகளை திணிப்பதை எதிர்த்து வாக்களித்த கிரீஸ் மக்கள்.

                 IMF, ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் மூலம் நவீன தாராளமய சக்திகள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கள் மீது திணிக்க முயன்ற “சிக்கன நடவடிக்கைகள்” என்ற பெயரிலான பொருளாதார தாக்குதலை உறுதியான முறையில் ஏற்க மறுத்த கிரீஸ் மக்கள். 

                 கிரீஸ் மக்களின் குரலையும் அவர்களின் ஜனநாயக தீர்ப்பையும் பாராட்டுவோம் ! வாழ்த்துவோம் !!

  • சென்னை CCA அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம்

    2015ஜூலை 21, 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும்.

    BSNL

    கோரிக்கைகள்

    1. 10-06-2013 முன்பு பணிஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2 % பஞ்சப்படி  உத்தரவை உடனே வழங்கு !

    2. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனே வழங்கு ! !

    இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் சென்னையில்