• கிரீஸ் மக்களைப் பாராட்டுவோம்.

  நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் – பொது வாக்கெடுப்பில் 61.3 சத மக்கள் கிரீஸ் அரசுக்கு ஆதரவு.

  FB_IMG_1436380634593

           சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான சுமைகளை திணிப்பதை எதிர்த்து வாக்களித்த கிரீஸ் மக்கள்.

               IMF, ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் மூலம் நவீன தாராளமய சக்திகள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கள் மீது திணிக்க முயன்ற “சிக்கன நடவடிக்கைகள்” என்ற பெயரிலான பொருளாதார தாக்குதலை உறுதியான முறையில் ஏற்க மறுத்த கிரீஸ் மக்கள். 

               கிரீஸ் மக்களின் குரலையும் அவர்களின் ஜனநாயக தீர்ப்பையும் பாராட்டுவோம் ! வாழ்த்துவோம் !!

 • சென்னை CCA அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம்

  2015ஜூலை 21, 22 தேதிகளில் சென்னை CCA அலுவலகம் முன்பு நடைபெறும்.

  BSNL

  கோரிக்கைகள்

  1. 10-06-2013 முன்பு பணிஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 78.2 % பஞ்சப்படி  உத்தரவை உடனே வழங்கு !

  2. நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை உடனே வழங்கு ! !

  இழந்த உரிமைகளை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் சென்னையில்