• மெல்லிசை மன்னர் MSV மறைவு

    14-07-2015 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு.

    FB_IMG_1436932899526

        “நீராடும் கடலுடுத்த” என்று தொடங்கும் தமிழ்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவரும், தன் இறுதி மூச்சுவரை இசைக்காகவே வாழ்ந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த எம்.எஸ்.வி 14-07-2015ல் மறைவு.

             தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்ததோடு 10க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். திரைஉலகமே திரண்டு அஞ்சலி செலுத்துகிறது.