• BSNLCCWF 3வது அகில இந்திய மாநாடு

    நாகர்கோவிலில் ஒப்பந்த ஊழியர்களின் 3வது அகில இந்திய மாநாடு 2015 அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் 

         மிக பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது கேஷூவல் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின்  3வது அகில இந்திய மாநாடு நமது மாநிலத்தின் தென்முனையான குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் வருகின்ற 2015 அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில்.

              நமது AIBDPA தலைவர்கள்  ஆலோசகர் தோழர். V.A.N. நம்பூதிரியும் தோழர். K.G ஜெயராஜூம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

            மாநாடு சிறக்க AIBDPA தமிழ் மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.