• சிறப்பாக துவங்கிய BSNLCCWF 3வது அகில இந்திய மாநாடு

    நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் 3வது அகில இந்திய மாநாடு.

           நமது AIBDPA  ஆலோசகரும் BSNLCCWF தலைவருமான தோழர். V.A.N. நம்பூதிரி தலைமையில் சிறப்பாக மநாடு துவங்கியது.

          CITU அகில இந்தியத் தலைவர் தோழர். A.K. பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்தார். BSNLEU பொதுச் செயலர் தோழர். P. அபிமன்யூ உட்பட தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர். நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.