• 78.2 பஞ்சப்படி இணைப்பு

    DOT உறுப்பினர் (நிதி)யுடன் தோழர். நம்பூதிரி சந்திப்பு.

              கடந்த 28-01-2016 அன்று ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2 சத பஞ்சப்படி இணைப்பு சம்பந்தமாக DOT உறுப்பினர் (நிதி) அன்னி மொராயிஸுடன் நமது AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி விரிவான விவாதம் நடத்தினார்.

           சட்ட அமைச்சகத்தின் குறிப்பாணைகளை கணக்கில்  கொண்டு அதற்கான விளக்கங்களுடன்  கேபினட் குறிப்புகள் இறுதி செய்யப்பட்டு DOT செயலர் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரின் ஒப்புதலுடன் கேபினெட்டின் இறுதி ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்ற விபரங்களை DOT உறுப்பினர் (நிதி) தெரிவித்தார்.

  • AIBDPA 2வது அகில இந்திய மாநாடு – திருப்பதியில்

    The 2nd triennial All India Conference of AIBDPA being held at Tirupati on 2-3, February, 2016 will start with an open session at 10 AM on 02-02-2016. 

    The programme is arranged as follows;

    Welcome address        : Shri.Y. Srinivasulu Reddy MLC, Chairman, Reception Committee

    Presidential Address   : Com.A.K.Bhattacharjee, President, AIBDPA

    Inaugural address       : Com.T.K.Rangarajan MP, Vice President, CITU

    Chief Guests                : Ms. Annie Moreas, Member (Finance), DoT

    Shri. Anupam Shrivsatava, CMD, BSNL

    Ms. Sujata Ray, Director (HR), BSNL

    Special Guests           : Shri. P. V. Muralidhar, ITS, CGMT, BSNL, Andhra Pradesh

    : Shri. P.K.Sinha, Controller of Communication Accounts

    : Shri. M.S.A. Nutan,ITS, GMTD, BSNL, Tirupati

    Speakers  : Com.K.K.N.Kutty, Secretary General, NCCPA

    Com. P. Abhimanyu, General Secretary, BSNLEU

    Com. V.A.N.Namboodiri, Trade Union International (Pensioners &Retirees)

    Com. Animesh Mitra, Secretary General, BSNL CCWF

    Com. K.Raghavendran, General Secretary, AIPRPA

    Com. K.G. Jayaraj, General Secretary, AIBDPA

    Com.P.V.Chandrasekharan, Patron, AIBDPA

    Com. J. Sampath Rao, AGS, & Circle Secretary, BSNLEU.

    Vote of thanks      : Com. Y.S.Raju, General Secretary, Reception Committee.

    2 PM to 8 PM— Delegates session

    03-02-2016—    9 AM to 1 PM   and  2 PM to 5 PM –Delegates Session

  • மார்ச்சில் மதுரை மாவட்ட மாநாடு மற்றும் மாநிலச் செயற்குழு

    25-01-2016ல் நடைபெற்ற மதுரை மாவட்ட சிறப்புக்கூட்டத்தில் முடிவு.

              தோழர். G. கதிரேசன் தலைமையில் நடைபெற்ற மதுரை மாவட்ட சிறப்புக் கூட்டம் கடந்த 25-01-2016 அன்று மதுரையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர். ஆதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் சிறப்புரையாக 78.2 சத பஞ்சப்படி இணைப்பு நிலையினையும், மத்திய அரசின் 7வது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளில் ஓய்வூதியர்களின் சலுகைகள் மற்றும் புன்னகையுடன் சேவை என்ற கோஷத்துடன் பிஎஸ்என்எலின் வளர்ச்சியில் நமது பங்கு என்ற விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

             கூட்டத்தின் முடிவில் 2016 மார்ச்சில் மதுரை மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும் மறுநாள் மாநில செயற்குழுவை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தலைவர் தோழர். S.முருகேசன் மறைவையொட்டி புதிய மாவட்டத் தலைவராக மாவட்ட உதவித்தலைவர் தோழர். மகபூப் ஜானும் காலியான மாவட்ட உதவித்தலைவர் பதவிக்கு தோழர். முபாரஹும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

     

  • பாண்டியில் நடைபெரும் சிறப்பு கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

            BSNLஐ வளப்படுத்த FORUM சார்பில் தமிழகமெங்கும் இருந்து பாண்டியில் நடைபெரும் சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து தோழர்களையும், தலைவர்களையும் AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது. மேலும் கருத்தரங்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • தியாகிகள் தினம்

    தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் பெயரால்  உறுதியேற்போம். 

     

                 1982 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

                  இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம்.

  • BSNLஐ வளப்படுத்தும் மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் பாண்டியில்.

    புன்னகையுடன் சேவை”

    மாநிலம் தழுவிய கருத்தரங்கம்

    FORUMத்தின் சார்பில் பாண்டியில்

    19-01-2016.

                 BSNLஐ வளப்படுத்தும் முயற்சியில் FORUM மத்தியச் சங்க தலைவர்கள் நிர்வாகத்தோடு இணைந்து SMILE WITH SERVICE என்ற கோஷத்துடன் பாண்டியில் மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் 19-01-2016ல்  நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • பொங்கல் வாழ்த்துக்கள்

    பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொங்கலோ ! பொங்கல் !! 

    unnamed

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • 08-01-2016 ஜாதாவில் FORUMத்துடன் இணைந்து மக்கள் பணி செய்வோம்.

    AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

    BSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே என்ற முழக்கத்துடன் Forum த்தின் சார்பாக 08-01-2016ல் நடைபெறும் ஜாதாவில் AIBDPA சங்கத் தோழர்கள் இணைந்து பணியாற்ற AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

  • வேலூர் BSNL நிர்வாகத்தோடு AIBDPA தலைவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சந்திப்பு

                புத்தாண்டின் முதல் நாளில் (01-01-2016) வேலூர் BSNL நிர்வாகத்தோடு AIBDPA தலைவர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் “100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” (SMILE WITH SERVICE ) தங்களையும் சேர்க்க கேட்டுக் கொண்டனர். 

                 BSNLலின் வளர்ச்சியில் பணி ஓய்வுக்கு பின்பும் பணி செய்ய விரும்பும் வேலூர் AIBDPA மாவட்டச்சங்கத்தை தமிழ்மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

     

  • 01-01-2016 முதல் பஞ்சப்படி உயர்வு 4.5 %

    IDA உயர்வு

    01-01-2016 முதல் பஞ்சப்படி (IDA) 4.5சதம் உயர்ந்து மொத்தம் 112.4 சதமாக கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.