• தார்ணா – 78.2% பஞ்சப்படி இணைப்பு அமுல்படுத்த கோரி – அனைத்திந்திய மாநாடு அறைகூவல் –

    2016 மார்ச் 10ல் தார்ணா – 78.2% பஞ்சப்படி இணைப்பு அமுல்படுத்த – திருப்பதியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாடு அறைகூவல் –

                 78.2 சத பஞ்சப்படி இணைப்பை நீண்ட காலமாக வழங்காமல் காலதாமதப்படுத்தும் BSNL நிர்வாகத்தை கண்டித்தும் உடனடியாக வழங்கிடக் கோரியும் 10-03-2016 அன்று மாநில / மாவட்ட அளவில் நாடு தழுவிய தார்ணா நடத்திட அறைக்கூவல் விட்டுள்ளது திருப்பதியில் கூடிய அனைத்திந்திய மாநாடு.

          மாவட்டச்செயலர்கள் உரிய கவனம் செலுத்தி தார்ணாவை சிறப்பாக நடத்திட தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.