• வாழ்த்துக்கள்.

    வேலூரில் நடைபெறும் மாநிலச் செயற்குழு மற்றும் விரிவடைந்த மாநிலச் செயற்குழு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

                7வது சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் சூழலில் விரிவாக திட்டமிட இன்று (12-02-2016) செயற்குழுவும் & நாளை (13-02-2016) விரிவடைந்த செயற்குழுவையும் வேலூரில் கூடியுள்ள BSNL ஊழியர் சங்க தலைவர்கள் மற்றும் தோழர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.