• NCCPA அறைகூவல் – 30-06-2016ல் வேலூரில் ஆர்ப்பாட்டம்

  IMG-20160630-WA0002

  7வது சம்பளகமிஷன் பரிந்துரைகளில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளிக்காட்டிடும் வேலூர் AIBDPA மாவட்டச் சங்கம் தோழர். ஜோதி தலைமையில் 30-06-2016ல் வேலூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

 • NCCPA அறைகூவல் – 30-06-2016ல் நாடுதழுவிய கண்ட ஆர்ப்பாட்டம்.

  மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட 7வது சம்பள கமிஷனின் மோசமான பரிந்துரைகளை கண்டித்து NCCPA கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தனது உறுப்பு சங்கங்களுக்கு அறைகூவல் விட்டுள்ளது.

  NCCPA has called upon all affiliates to organise immediate protest demonstration condemning the decisions of cabinet to reject basic modifications sought in VII CPC report by CG Employees and Pensioners. Even OPtion No.1 of pension refixation recommended by VII CPC is not accepted but referred to committee. Statement by NCCPA is under issue.
  KKN Kutty, Secretary General NCCPA.

  Dear Comrades, Please organise demonstration on 30th June  2016 itself with maximum participation. K.G.Jayaraj, GS, AIBDPA.

          அன்புத் தோழர்களே AIBDPA NCCPAவில் உறுப்புச் சங்கம் என்ற முறையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு பாதகமான பரிந்துறைகளை வெளியிட்ட மத்திய அரசைக் கண்டித்து தமிழமெங்கும் இன்று 30-06-2016ல் சக்திமிக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ் மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

            மாவட்டச்செயலர்கள் உரிய கவனம் செலுத்தி ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கவும்.

   

 • 78.2% IDA MERGER- மனவிசார (கவலை)த்தில் ஓய்வூதியர்கள்

  மனவிசாரத்தில் (கவலை) பல ஓய்வூதியர்கள்.

  ஆண்டுகள் மூன்று கடந்தும் இன்றுவரை கையில் கிடைக்காத  78.2 % பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதத்தாலும் மத்திய அமைச்சரவையின் அனுமதியில் ஏற்படும் காலதாமதத்தாலும் விரத்தியின் விளிம்பில் ஓய்வூதியர்கள் உள்ளனர்.

      முன் அறிவிப்புடன் கேபினட் அமைச்சரவை குறிப்புகள் ஒப்புதலுக்காக கேபினட் அமைச்சரவையில் வைக்கப்படுவது இன்று (22-06-2016) மாற்றப்பட்டு உள்ளது. வரும் 29-06-2016லாவது தங்களது 78.2 % பஞ்சப்படி இணைப்பு கோப்பு வைக்கப்படுமா என்ற நிலையை எதிர்நோக்கும் ஓய்வூதியர்கள் .

  Many pensioners are very much in anxiety as to when the central Cabinet would take up the issue of 78.2% IDA merger to BSNL pensioners retired before 10-06-2013. And nobody can blame them as they are waiting to get this benefit for the last three years. As already reported the final cabinet note was sent by DoT to the Cabinet Secretariat on 17-06-2016. The central cabinet meetings are held on every Wednesdays and issues are listed according to priority fixed by the government. Last Wednesday, ie 22-06-2016 it was not listed and not taken up presumably because of the discussion and decision on the ensuing spectrum auction. Tomorrow, 29th June, 2016 is another Wednesday and it is widely reported in the press that the cabinet may take up the implementation of 7th Pay Commission recommendations on tomorrow which warrants early decision as the central government employees are going on an indefinite strike from 11-07-2016

  CHQ has made an attempt to get our issue listed at the earliest through Shri Nripendrah Mishra, Principal Secretary to the Prime Minister. Still let us not get disappointed even if it is not taken up tomorrow. Let us be optimistic that we will definitely achieve it sooner or later.

 • சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்

  25-06-2016 ல் சிறப்பாக நடைபெற்ற சென்னை மாவட்ட சிறப்புக்கூட்டம்.

        மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா தலைமையில் சென்னை மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று 25-06-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் வரவேற்றார்.

  தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன் சிறப்புரை ஆற்றினார். 11-07-2016ல் நடைபெரும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம், 7வது சம்பள கமிஷனில் ஓய்வூதியர்களின் பணபலன்,  வருகின்ற ஜூலைக்குள் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட விஷயங்களை விளக்கிப் பேசினார்.

  1. 11-07-2016ல் நடைபெறும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மாநிலம் முழுதும் நடைபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் சிறப்பாக நடத்துவது,

  2. மத்திய,மாநில சங்க முடிவின்படி வரும் ஜூலைக்குள் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை வலுவாக நடத்துவது

   உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

   கூட்ட முடிவில் தோழர். அப்சல் பாரி நன்றி கூறினார்.

 • வெற்றிகரமாக நடைபெற்ற NJCAயின் மாபெரும் பேரணி

  National Joint council of action (NJCA) organised an impressive rally of central government employees on 24-06-2016 before the Parliament participated by thousands of employees from all parts of the country. The vigour and spirit shown by the participants braving the hot climate in Delhi reflected their determination to go on an indefinite strike from July 11, 2016 demanding early implementation of 7th Pay Commission recommendations with the reasonable modifications sought by the NJCA. All the leaders of the constituent unions in the NJCA including Com.Shiv Gopal Misra ( AIRF), Com.Raghaviah (NFIR), Com.M.Krishnan(Confederation), Com.K.K.N.Kutty (NCCPA) addressed the rally.

  Com.V.A.N.Namboodiri (Advisor) and Com.K.G.Jayaraj (General Secretary) participated representing AIBDPA.

 • 78.2% IDA MERGER-YES, IT IS CONFIRMED, THE FINAL CABINET NOTE HAS BEEN SENT TO THE CABINET SECREATRIAT.

  இறுதிசெய்யப்பட்ட கேபினட் குறிப்பு கேபினட் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

  ON 17-06-2016, WHEN COM. K.G.JAYARAJ, GENERAL SECRETARY CONTACTED SHRI. S.K..JAIN, DDG (ESTT), DoT HE WAS NOT ABLE TO STATE WHETHER THE  FINAL CABINET NOTE IS SENT AND ASKED GENERAL SECRETARY TO CONTACT THE DIRECTOR (ESST) . UNFORTUNATELY, THE DIRECTOR WAS NOT AVAILABLE AND COULD NOT GET THE INFORMATION.

  WE USUALLY PUBLISH SUCH NEWS ONLY AFTER AUTHENTICALLY CONFIRMED BY THE RESPECTIVE AUTHORITES.

  NOW, 20-06-2016, COM. V. A. N. NAMBOODIRI, ADVISOR WENT TO SANCHAR BHAWAN AND MET THE CONCERNED OFFICERS AND GOT THE INFORMATION THAT THE CABINET NOTE HAS BEEN SENT TO THE CABINET SECRETARIAT ON 17-06-2016. 

  IT IA GOOD DEVELOPMENT, THOUGH BELATED, AND LET US HOPE THAT THERE WILL NOT BE ANY OTHER HINDRANCE FOR APPROVAL  BY THE CABINET.

 • NJAC 11-07-2016 முதல் வேலைநிறுத்த அறிவிப்பு

  ஓய்வுகால பலன்கள் கீழ்கண்ட அளவில் இருக்க  வேண்டி கடிதம் அளிப்பு

  அனைத்து மாவட்டங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் 11-07-2016ல் நடத்திட மாநிலச்சங்கம் வேண்டுகோள்.

  All the central government employees organisations in the National Joint Action Committee have served the notice to the respective heads of departments for the indefinite strike from 11th July, 2016 with massive protest demonstrations on 9th June, 2016. Following are the demands of the pensioners included in the charter of demands for the strike.

  13   Revise the pension and other retirement benefits as under:-

  (a)  Parity between the past and present pensioners to be brought about on the basis of the 7th CPC recommendations with the modification that basis of computation to be  the pay level of the post / grade/ scale of pay  from which one retired; whichever is beneficial.

  (b)  Pension to be 60% of the last pay drawn in the case of all eligible persons who have completed the requisite number of years of service.

  (c)  The family pension to be 50% of the last pay drawn.

  (d)  Enhance the pension and family pension by  5% after every five years and 10%  on  attaining the age of 85 and 20% on attaining the age of 90.

  (e)  Commuted value of pension to be restored after 10 years or attaining the age of 70, whichever is earlier. Gratuity calculation to be on the basis of 25 days in the month as against 30 days as per the Gratuity Act.

  (f)   Fixed medical allowance for those pensioners not covered by CGHS and REHS to be increased to Rs. 2000 p.m.

  (g)  Provide one increment on the last day in service if the concerned employee has completed six months or more from the date of grant of last increment.

  14   Exclude the Central Government employees from the ambit of the National Pension Scheme (NPS) and extend the defined benefit pension scheme to all those recruited after 1.1.2004

 • CHQ முன்னாள் பொருளாளர் தோழர். MPகுன்ஹானந்தன் மறைவு

  AIBDPA அனைத்திந்திய சங்கத்தின் முன்னாள் பொருளாளர் தோழர். M. P. குன்ஹானந்தன் இன்று 14-06-2016 அன்று மறைவு.

  COM.M.P.KUNHANANDAN ,EX-TREASURER, AIBDPA PASSES AWAY.

  WITH PROFOUND GRIEF AND SHOCK WE REPORT THE SAD DEMISE OF COM.M.P.KUNHANANDAN, EX-CHQ TREASURER AT 1020 AM ON 14-06-2016. HE HAS BEEN UNDER TREATMENT FOR THE DRACONIAN DISEASE FOR THE LAST FEW MONTHS; BUT THE END CAME QUITE UNEXPECTEDLY AT A HOSPITAL IN KOZHIKODE. AIBDPA DIPS ITS BANNER IN RESPECT OF THE MOST DEVOTED AND SINCERE LEADER AND CONVEY CONDOLENCES TO THE BEREAVED FAMILY.

  AIBDPA Tamilnadu circle pays respectful homage to the departed leader and conveys deep condolences to his family and the comrades.

  THE FUNERAL WILL TAKE PLACE AT KOZHIKODE AT 10 AM ON 15-06-2016.

  RED SALUTE COM.M.P.KUNHANANDAN.

 • ????? 78.2% IDA MERGER ????

  78.2% IDA MERGER- SECRETARY, DOT APPROVES FINAL CABINET NOTE; BUT PROCEDURES TO BE REPEATED.

               Today, 13th June, 2016, Com. K.G.Jayaraj, General Secretary, AIBDPA had a detailed talk with Shri. S. K. Jain, DDG (Estt), DoT on 78.2% IDA merger to BSNL Pensioners retired before 10-06-2013. The DDG has stated that the final cabinet note, incorporating the modifications sought by the Cabinet Secretariat, has been approved by Shri. J. S. Deepak, Secretary, DoT on 13-06-2016 and they have already started the work of preparing Hindi translation and required number of copies etc. Thereafter it will again be submitted to the Secretary, DoT for signing the covering letter for forwarding to the Cabinet Secretariat.

  General Secretary pointed out that 3 years have already passed since the benefit was extended to the serving BSNL employees and many pensioners have expired without getting the benefit. He urged DDG to avoid further delay and the DDG assured every thing possible at his end.

 • BSNLEU வெற்றி விழா

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

  Jpeg

           தூத்துக்குடியில் நடைபெற்ற விரிவடைந்த BSNLEU மாநிலச் செயற்குழு , சேவை கருத்தரங்கம், அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம், 7வது சங்க அங்கீகார வெற்றிவிழா என நாற்பெரும் விழாவாக BSNLEU  AGS & மாநிலத் தலைவர் தோழர்.S.செல்லப்பா தலைமையில் இன்று 10-06-2016 சிறப்பாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு வெகு விமரிசையகவும், உற்சாகத்தோடும் நடைபெற்ற விழாவில் நமது மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.