• திருத்தம் செய்யப்பட்ட 78.2% குறிப்பு DOT அதிகாரிகளின் பார்வைக்கு

  78.2%- MODIFIED CABINET NOTE BEING CIRCULATED TO DOT OFFICERS.

  Shri. S. K. Jain, DDG (Estt), DoT when contacted by Com.K.G.jayaraj, General Secretary, AIBDPA has stated that the finalized cabinet note incorporating the modifications sought by the cabinet secretariat is being circulated to Member (Services), Member (Finance) and Secretary, DoT for their approval. Most probably the modified cabinet note, if approved by the above officers, will be submitted to the cabinet secretariat on 3rd June, 2016.

 • மக்களுக்கு மோடி அரசின் இரண்டாண்டு பரிசு… !

  BJP அரசின் 2 ஆண்டு சாதனையின் மைல் கல்

  பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

  பதவியேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் 19 முறை டீசல் விலையையும், 16 முறை பெட்ரோல் விலையையும் உயர்த்திய அரசு மோடி அரசு.

  சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை அதலபாதாளத்திற்கு போனபோதும் பெட்ரோல், டீசல் விலையை குறையவிடாமல் வரியை ஏற்றி மக்களை வாட்டிய மோடி அரசு.

  இரண்டாண்டு முடிவடைந்ததற்கு பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி என அனைத்து மொழி ஊடகங்களிலும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை படோடாபமாக விளம்பரம் கொடுப்பவர்கள் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளார்கள.

  தற்போது பெட்ரோல் விலை ரூ2.50ம் டீசல் விலை 2.26ம் உயர்த்தப்பட்டுள்ளது. கேஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

  ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் விலை 25.31 நாம் கொடுக்க வேண்டியதோ ரூ65.60. ஆக ரூ40க்கு மேல் மத்திய அரசு நம்மிடம் கறக்கிறது.

  மக்களுக்கு இந்த விலையேற்றத்தை கொடுக்கும் பிஜேபி அரசு பெரும் முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது. 

  கார், டூவீலர் வைத்திருப்போர்களே…
  நீங்கள் இந்த போராட்டத்திலாவது முழுமையாக கலந்து கொண்டு உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள் !