• 01-01-2017 முதல் (IDA) பஞ்சப்படி குறைவு

     

    மோடி அரசின் புத்தாண்டு பரிசு 

    01-01-2017 முதல் பஞ்சப்படி (IDA)  0.8 சதம் குறைந்து 119.5 சதமாக கிடைக்கும்.

    மோடி அரசின் பண மதிப்பு குறைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

         இதற்கான உத்தரவு DPE மற்றும் BSNL விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.

  • உற்சாகமாய் நடைபெற்ற BSNL ஊழியர் சங்க 8வது அனைத்திந்திய மாநாடு

    Byஅனைத்திந்திய மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது

    BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாட்டின் முதல் நாளான 31.12.2016 அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், தோழர் A.K.பத்மாநாபன், துணைத்தலைவர் CITU உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்றனர்.

    Office-bearers elected in the 8th All India Conference of BSNLEU.
    President: Com. Balbir Singh (Punjab)
    Vice-presidents:
    1) Com.P.Asokababu(Andhra Pradesh)
    2) Com. Animesh Mitra (West Bengal)
    3) Com.Jagdish Singh (Madhya Pradesh)
    4) Com. R. S. Chauhan (NTR)
    5) Com. Nagesh Kumar Nalavade (Maharashtra)
    6) Com.K.R.Yadav(UP-East)
    General Secretary : Com. P. Abhimanyu (Tamil Nadu)
    Dy. General Secretary : Com. Swapan Chakraborty (NE I)
    Assistant General Secretaries:
    1) Com. Saibal Sengupta (Kolkata)
    2) Com.S.Chellappa (Tamil Nadu)
    3) Com.John Verghese ( Maharashtra)
    4) Com.S.Pratap Kumar (Kerala)
    5) Com. M. K. Dave (Gujarat)
    Treasurer: Com. Gakul Borah (Assam)
    Assistant Treasurer: Com. P.K.Nayak (Odisha)
    Organising Secretaries:
    1) Com. Om Prakash Singh(Telecom Factory – Kolkata)
    2) Com. Sunithi Choudhary(Bihar)
    3) Com. Vijay Singh (Rajasthan)
    4) Com. Sukhvir Singh (UP-West)
    5) Com.G.Q.Dandroo( J&K)
    6) Com. M.Vijayakumar(Kerala)
    7) Com.H.V.Sudharshan (Karnataka)
    8) Com. Mohan Reddy (Andhra Pradesh)
    9) Com. Ramesh Sharma (Haryana)

    BSNL ஊழியர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு சென்னை காமராஜ் அரங்கத்தில் வெற்றிகரமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.