• ஓய்வூதிய உயர்வு கோரி உண்ணாவிரதம் – முழு ஆதரவு அளிப்போம்.

    01-01-2017 முதல்    ஊதியம் / ஓய்வூதியம் வழங்கக்கோரி 13.07.2017ல் நாடுதழுவிய உண்ணாவிரதம்.

            BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் ஊதிய / ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2வது கட்ட போராட்டம் 13.07.2017ல்  நாடு தழுவிய உண்ணாவிரதம். முழு ஆதரவுடன் நாமும் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். மாவட்டச்செயலர்கள் உரிய கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.