• புதுவையில் 26-08-2017ல் தமிழ் மாநிலச் செயற்குழு கூட்டம்.

  புதுச்சேரியில் தமிழ் மாநிலச் செயற்குழு கூட்டம்.

           AIBDPA தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் வருகின்ற 26-08-2017 சனிக்கிழமையன்று பாண்டிச்சேரியில்  வைத்து மாநிலத் தலைவர் தோழர். P. மாணிக்கமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

  இடம் : பாண்டிச்சேரி தொலைபேசி அலுவலக வளாகம்

  நேரம் :  26-08-2017 சனிக் கிழமை, காலை 1000 மணி

  துவக்க உரை : 

  பொதுச் செயலர் தோழர். K.G. ஜெயராஜ், AIBDPA

  ஆய்படு பொருள் 

  (1) செயல் அறிக்கை 

  (2)  நிதி நிலை அறிக்கை

  (3) அமைப்பு நிலை

  (4) நடந்து முடிந்த இயக்கங்கள் பரிசீலனை

  (5) மாநில அளவில் உள்ள பிரச்சனைகள்.

  (6) உறுப்பினர் சேர்ப்பு இயக்கம்.

  (7) டெலிபென்ஷனர்

  (8) தீர்மானங்கள்

  (9) இன்னபிற

     அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

  குறிப்பு :- பகுதிப்பணம் மற்றும் 78.2% IDA நிலுவைத்தொகை நிதி ஆகியவற்றை செலுத்தும் தயாரிப்புடன் வரவேண்டும்.