• வெற்றிகரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் – துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL நடத்தியது.- AIBDPA பங்களிப்பு

    வெற்றிகரமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் – துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL – நாடு தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் AIBDPA கலந்து கொண்டது.

                 தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்ற – துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை, ஈரோடு, வேலூர், கோவை, திருப்பூர், திருச்சி, குன்னூர், திண்டுக்கல், புதுவை, கடலூர்,  கும்பக்கோணம், திண்டுக்கல், விருதுநகர் ,தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட  பல இடங்களில்  ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு செய்த மாவட்டச் செயலர்கள், கலந்து கொண்ட ஓய்வூதியர் தோழர்களையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

                  டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட AUAB தலைவர்களையும் தோழர்களையும் டெல்லி காவல்துறை கைது செய்து மாலையில் விடுவித்தது. இதுவே நமது போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் . வெற்றி பெறும் வரை போராட்டத்தை கையில் எடுப்போம் !

    டெ