17-12-2015ல் தமிழகம் முழுவதும் சிறப்புடன் நடைபெற்ற ஓய்வூதியர் தினம்.

Jpeg

Jpeg

தூத்துக்குடியில் நடைபெற்ற அனைத்துச்சங்க ஓய்வூதியர் தினம்

IMG-20151217-WA0025

வேலூரில் நடைபெற்ற அனைத்துச்சங்க ஓய்வூதியர் தினம்

IMG-20151217-WA0028

நெல்லையில் நடைபெற்ற அனைத்துச்சங்க ஓய்வூதியர் தினம்

IMG-20151217-WA0031

           தமிழ் மாநில தலைநகராம் சென்னையில் அஞ்சல் & ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம், AIBDPA தமிழ் மாநிலச் சங்கம், AIBDPA சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம், AIBDPA சென்னை மாவட்டச் சங்கம் இணைந்து ஓய்வூதியர் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். கூட்டுத் தலைமையாக தோழர்கள். V. சுப்பிரமணியன், சாயிராம், கன்னியப்பன் தலைமை தாங்கினர்.

              AIBDPA சென்னை தொலைபேசி மாநிலச் சங்கம் செயலர் தோழர். G.S. நரசிம்மன் வரவேற்றார். AIBDPA அனைத்திந்திய அமைப்புச் செயலர் தோழர். K. ஆறுமுகம், AIBDPA தமிழ் மாநிலச் சங்க செயலர் தோழர் C.K. நரசிம்மன், BSNLEU சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K. கோவிந்த ராஜ் வாழ்த்துரை வழங்கினர்.

                  அஞ்சல் & ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க  பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்தரா சிறப்புரை ஆற்றினார். தோழர். வாசுதேவன் நன்றி கூறினார்.

Leave a Reply