FORUM சார்பில் தமிழமெங்கும் சிறப்புடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 78.2% பஞ்சப்படி இணைப்பில் ஏற்படும் காலதாமதம் நீக்கி அதனை உடனே வழங்கிடக்கோரி 22-12-2015அன்று தமிழகம் எங்கும் FORUM சார்பில் கருப்பு அட்டை அணிந்து கண்டன முழக்கம் நடைபெற்றது.  அதில் பெருவாரியாக AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply