வேலூர் BSNL நிர்வாகத்தோடு AIBDPA தலைவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் சந்திப்பு

            புத்தாண்டின் முதல் நாளில் (01-01-2016) வேலூர் BSNL நிர்வாகத்தோடு AIBDPA தலைவர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன் “100 நாள் திட்டமான “புன்னகையுடன் கூடிய சேவை” (SMILE WITH SERVICE ) தங்களையும் சேர்க்க கேட்டுக் கொண்டனர். 

             BSNLலின் வளர்ச்சியில் பணி ஓய்வுக்கு பின்பும் பணி செய்ய விரும்பும் வேலூர் AIBDPA மாவட்டச்சங்கத்தை தமிழ்மாநிலச் சங்கம் பாராட்டுகிறது.

 

Leave a Reply