08-01-2016 ஜாதாவில் FORUMத்துடன் இணைந்து மக்கள் பணி செய்வோம்.

AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

BSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே என்ற முழக்கத்துடன் Forum த்தின் சார்பாக 08-01-2016ல் நடைபெறும் ஜாதாவில் AIBDPA சங்கத் தோழர்கள் இணைந்து பணியாற்ற AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

Leave a Reply