தேசம் தழுவிய தர்ணா – FORUM சார்பில் 3நாட்கள் – BSNLஐ புத்தாக்கம் செய்ய

BSNL – தேசம் காக்க FORUM சார்பில் நடைபெற்ற 3நாள் தொடர் தர்ணா

கடந்த 06-01-2015 முதல் இன்று 08-01-2015 வரை நாடு தழுவிய தர்ணாப் போராட்டம் BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களால் சிறப்பாக நடத்தப்பட்டது. BSNLஐ பாதுகாக்க ஒரு குடையின் கீழ் நின்று போராடியது பாராட்டிற்குரியது.

AIBDPA மத்திய, மாநிலச் சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓய்வூதியர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்ததால் பல மாவட்டங்களிலும் இந்த தர்ணாவில் AIBDPA தோழர்களும் கலந்து கொண்டனர். தர்ணாவில் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ் மாநிலச்சங்கம் பாராட்டுகிறது.

Leave a Reply