திருச்சியில் AIBDPA வாக்குசேகரிப்பு

7வது சங்க அங்கிகாரத்தேர்தலில் BSNLEU க்கு ஆதரவாக AIBDPA  திருச்சி மாவட்டச்சங்கத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு.

            AIBDPA திருப்பதி அகில இந்திய மாநாட்டு  மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநிலச்  சங்க தீர்மானத்தின்படி 2016 மே 10ம் தேதி நடைபெறும் 7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் BSNL ஊழியர் சங்க வெற்றிக்கு அனைத்து ஓய்வூதியர்களும் பாடுபடவேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி மாவட்டத் தலைவர்  தோழர்.  கிருஷ்ணன், திருச்சி மாவட்டச் செயலர் தோழர்.  ஜான்பாட்சா, BSNLEU மாவட்டப் தலைவர் தோழர். தேவராஜன், நாகராஜன், மனோகரன், ராமதாஸ் மற்றும் சின்னையன் உட்பட சங்க முன்னணியினரும் 04-05-2016 அன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் வாக்களிக்கக் கோரும் துண்டு பிரசுரமும் விநியோகித்தனர்.

Comment is closed.