CGM மற்றும் JtCCA வுடன் மாநிலச்செயலர் சந்திப்பு

78.2 % பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விரைந்து அமுல்படுத்திட வலியுறுத்தி கடிதம்.

AIBDPA தமிழ் மாநிலச்செயலர் தோழர். C. K. நரசிம்மன், சென்னை மாவட்டச்செயலர் தோழர். கோதண்டம் மற்றும் ஓய்வூதியர்களுடன் சென்று  தமிழ்மாநில CGM மற்றும் Jt.CCA வை சந்தித்து  78.2 % பஞ்சப்படி இணைப்பு உத்தரவை விரைந்து அமுல் படுத்திட கடிதம் அளித்தார். அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளனர்.

Leave a Reply