BSNLEU அலுவலக தாக்குதலைக் கண்டித்து சென்னை CGM அலுவலகம் முன்பு 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்

IMG-20160824-WA0037

சென்னை CGM அலுவலகம் முன்பு 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த 19-08-2016 அன்று கொல்கத்தாவில் மேற்கு வங்க BSNLEU மாநில அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திரிணமுல் (குண்டர்கள்) கட்சியினரைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் 24-08-2016ல் கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பும் நடைபெற்றது. AIBDPA சார்பில் தோழர்கள் தமிழ் மாநிலச் செயலர் தோழர். C. K. நரசிம்மன், மாநில உதவிச் செயலரும் மாவட்டத் தலைவருமான தோழர். S. நடராஜா, சென்னை மாவட்டச் செயலர் தோழர். T. கோதண்டம் மற்றும் தோழர் மாணிக்கமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.BSNLEU CGMஅலுவலக மாவட்டச்செயலர். தோழர். அன்புமணி நிறை உரை ஆற்றினார்.

Leave a Reply