BSNLEU / FORUM of BSNL வெற்றிகரமாக நடைபெற்ற உண்ணாவிரதம்

           புதிய சம்பள மாற்றம் பேச்சு வார்த்தையை தொடங்கு, போனஸ் வழங்கு , காலிப்பணியிடங்களை நிரப்பு, ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகளை தீர்த்து வை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய உண்ணாவிரதம் BSNLEU / FORUM of BSNL தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த  உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் சென்னை, வேலூர், ஈரோடு, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் AIBDPA தோழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply