நாடு தழுவிய 15வது BSNLEU அமைப்பு தினம்

15வது  அமைப்பு தினம் தேசம் காக்க – BSNLஐக் காக்க நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

       தேசம் காக்க சிறப்பாக நடைபெற்ற BSNLEU இ்ன்று கோவில்பட்டியில் நடைபெற்ற BSNLEU 15வதுஅமைப்பு தினத்தை முன்னிட்டு KVT & KYR தொலைபேசி நிலையங்கள் முன்பு கொடி ஏற்றி இனிப்பு வழங்கியதுடன் எட்டையபுரத்தில் டிரம் டிரஸ்ட் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நேர உணவு வழங்கி கொண்டாடினர்.

தலைமை   : தோழர். P. முத்துராமலிங்கம், கிளைத்தலைவர். BSNLEU.

 

முன்னிலை : தோழர். R.M. கிறிஸ்டோபர், மாநில அமைப்பு செயலர், BSNLEU.

                 தோழர். P. ராமர், மாவட்டச் செயலர், AIBDPA.

 

வரவேற்பு   : தோழர். M. பாலசுப்பிரமணியன், கிளைச்செயலர், BSNLEU.

Thanks to all comarades

.

 

Leave a Reply