USO நிதி 1250 கோடி BSNLக்கு வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தரைவழி சேவைகள் உள்ளிட்ட கிராமப்புற சேவைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய BSNLக்கு 2012-2013ம் ஆண்டிற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட USO நிதியை வழங்கிட பாரத பிரதமர் திரு. மோடி தலைமையில் கூடிய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இனிவரும் காலங்களுக்கு USO நிதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

2015 ஏப்ரல் 21-22 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்த கோரிக்கைகளில் ஒன்றான இது காலம் கடந்து அனுமதி கிடைத்தாலும் BSNLலின் இன்றைய வளர்ச்சிக்கு அந்த நிதி பயனளிக்கும்.

Leave a Reply