வங்கி ஓய்வூதியர்களுக்கு அக்டோபர் மாத ஓய்வூதியம் தீபாவளிக்கு முன்பு

நமது மத்தியச் சங்கம் இம்மாத ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பு வழங்கிடக்கோரி DOT செயலர் திரு.  தீபக்கிடம் கடிதம் கொடுத்தது.

கீழ்க்கண்ட வங்கிகளில் அதற்கான பணி நடைபெறுகிறது.

ஐஓபியில் ( IOB) 26-10-2016லும்,

எஸ்பிஐ(SBI) யில் 26-10-2016லும்,

இந்தின் வங்கி(INDIAN BANK)யில் 27-10-2016லும், 

கனரா வங்கி(CANARA)யில் 28-10-2016லும்

வழங்கிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

அஞ்சலகங்களுக்கான உத்தரவு இதுவரை கிடைக்கவில்லை என்பது தகவல்.

 

Leave a Reply