தோழர். சந்தேஸ்வர் சிங் மனைவி மறைவு

                  NFTE -BSNL பொதுச் செயலர் தோழர். சந்தேஸ்வர் சிங் மனைவி திருமதி. லீலாவதி தேவி பாட்னாவில் வைத்து மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

             அவரின் பிரிவால் வாடும் தோழருக்கும், குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

Leave a Reply