01-01-2017 முதல் (IDA) பஞ்சப்படி குறைவு

 

மோடி அரசின் புத்தாண்டு பரிசு 

01-01-2017 முதல் பஞ்சப்படி (IDA)  0.8 சதம் குறைந்து 119.5 சதமாக கிடைக்கும்.

மோடி அரசின் பண மதிப்பு குறைப்பின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

     இதற்கான உத்தரவு DPE மற்றும் BSNL விரைவில் வெளியிடும் என நம்புகிறோம்.

Leave a Reply