BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்

BCCWF நாடாளுமன்றம் நோக்கிய பேரணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 18000.

சமவேலைக்கு சம ஊதியம்

பணி நிரந்தரம்.

EPF, ESI உள்ளிட்ட சட்டபூர்வ சலுகைகள் கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தும் ஒப்பந்த ஊழியர் பேரணி வெற்றிபெற AIBDPA தமிழ்மாநிலச்சங்கம் வாழ்த்துகிறது.

IMG-20170209-WA0046

IMG-20170209-WA0051

Leave a Reply