மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி உயர்வு

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ரூ.500ஆக இருந்த  மருத்துவப்படி ரூ.1000மாக உயர்வு.

           AIBDPA NCCPA மற்றும் மகாசம்மேளனம்  மாதம் ரூ.2000/- மருத்துவப்படி வழங்கிட கேட்டு போராடிய கோரிக்கை இன்று மத்திய அரசு கேபினட் அமைச்சரவை ரூபாய் 1000/-வழங்கிட ஒப்புதல் வழங்கியுள்ளது.

      CGHS மருத்துவவசதி பெறாத 5லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதம் ரூபாய் 500/- பெற்றவர்களுக்கு இனி மாதம் ரூபாய் 1000/-  கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply