BSNLல் 12 &13-12-2017 வேலைநிறுத்தம் -ஆதரவு இயக்கங்களில் பங்கெடுப்போம்

All Unions and Associations of BSNL புதிய கூட்டமைப்பு ஒன்றுபட்டு 12 & 13.12.2017 தேதிகளில் நடத்தும் வேலைநிறுத்த   போராட்ட  ஆதரவு இயக்கங்களில் பங்கெடுப்போம் !

              12 & 13-12-2017 தேதிகளில் கீழ்க்கண்ட 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLலில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்தும்  வேலைநிறுத்த போராட்டத்திற்கு நமது சங்கமும் தார்மீக ஆதரவளித்து நடைபெறும் ஆதரவு இயக்கங்களில் கலந்து கொள்ள மத்திய, மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதால் அனைத்து மாவட்டச்செயலர்களும் உரிய கவனம் செலுத்தி இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டுமென மாநிலச்சங்கம் வேண்டுகிறது.

கோரிக்கைகள்:-

# 01.01.2017 முதல் ஊதிய மாற்றம் வழங்கு !.

# துணை டவர் கம்பேனி அமைக்கும் திட்டத்தை கைவிடு !!

# 2 PRCல் விடுபட்ட கேடர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று !!! 

Leave a Reply