17.12.2017 ஓய்வூதியர் தினத்தை கொண்டாடுவோம் !

ஓய்வூதியத்தை பாதுகாப்போம் !

ஓய்வூதியர்களை பாதுகாப்போம் ! 

ஓய்வூதியர் தின கொண்டாட்டங்களில்   பங்கெடுப்போம் !

         1982 டிசம்பர் 17ல் ஓய்வூதியத்தை பாதுகாக்க உச்சநீதி மன்றத்தில் மேஜர் D.S. நகரா தொடுத்த வழக்கில் கிடைத்த ஓய்வூதிய பாதுகாப்பை தொடரவும் அதனை போற்றிட தமிழமெங்கும் அனைத்து ஓய்வூதியர் கூட்டமைப்பு நடத்தும் அனைத்து இயக்கங்களிலும்நமது சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிட அனைத்து மாவட்டச் செயலர்களும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

Leave a Reply