சென்னை CGM அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனத்திற்கு IAS அதிகாரி CMDயாக நியமித்ததை எதிர்த்து !

 

     துணை டவர் நிறுவனத்திற்கு CMD நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு 08.01.2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் AIBDPA தோழர்கள் மாநிலச் செயலர் தோழர். CKN தலைமையில் பங்களிப்பு. 

Leave a Reply