திண்டுக்கல்லில் AIBDPA மாநிலச் செயலர் கலந்து கொண்ட அஞ்சல்-ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற்குழு

16-06-2015 திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர். C.K.N சிறப்புரை.

         அஞ்சல் – ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க தமிழ் மாநிலச் செயற்குழு கடந்த 16-06-2015 அன்று அதன் மாநிலத் தலைவர் தோழர். N. கண்ணையன் தலைமையில் திண்டுக்கல்லில் துவங்கியது. அனைத்து ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். N.L. ஸ்ரீதரன் துவக்கி வைத்து பேசினார்.

           அகில இந்திய பொதுச் செயலர் தோழர். K. ராகவேந்திரன், AIBDPA மாநிலச் செயலர் தோழர். C.K. நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை. தோழர். K. பாலபாரதி MLA, மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

Leave a Reply