AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு !

AIBDPA 3வது தமிழ் மாநில மாநாடு வேலூரில் கடந்த 2014 டிசம்பர் 16&17 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. விண்ணை முட்டும் கோஷங்களுக்கிடையே தேசியக் கொடியை திருமதி. ராதாசந்தானம் அவர்களும், சங்கக்கொடியை தோழர்.K.G.ஜெயராஜ்அவர்களும் ஏற்றி வைத்தனர்.

மாநிலத் தலைவர் தோழர்.S.மோகன்தாஸ் தலைமையில் மாநாடுதுவங்கியது. தோழர்.B.சௌந்திரபாண்டியன் அஞ்சலி உரையினை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவரையும் வரவேற்புக்குழு தலைவரும், வி.ஐ.டி துணை தலைவருமான திரு. G.V. செல்வமும், மாநிலச் செயலர் தோழர். C.K.நரசிம்மனும் வரவேற்றனர். துவக்க உரையினை CITU மாநில பொதுச்செயலர். தோழர்.G. சுகுமாறன் நிகழ்த்திட, சிறப்பு அழைப்பாளராக புரபஷனல் கூரியர் மேனேஜிங் டைரக்டர் திரு. S.அகமத் மீரான் கலந்து கொண்டு உரையாற்றினார். BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யு மற்றும் AIBDPA அகில இந்திய பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினர். BSNLEU தமிழ் மாநிலச் செயலர். தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர். K.கோவிந்தராஜ், அ.இ.அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்க பொதுச் செயலர் தோழர். K.ராகவேந்திரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் இணைப்புகுழு செயலர் தோழர். A.சுந்தரம், வேலூர் மாவட்ட  BSNL பொது மேலாளர் திரு.C.A. ரெட்டி, DGM திரு. V.மணி, AIBDPA அ.இ.அமைப்புச்செயலர்கள் தோழர். K.காளி பிரசாத். தோழர்.K. ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதிய இடைவேளைக்கு பின் பொருளாய்வுக்குழு நடைபெற்றது. சார்பாளர்களின் செழுமையான விவாதங்களுக்கு பின் செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத்துறைகளை காப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் சங்க நிர்வாகிகளாக கீழ்க்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்                    தோழர்.S. மோகன்தாஸ், கோவில்பட்டி.
.தலைவர்கள் தோழர். P. ராமசாமி, சேலம்.தோழர். S. தாமஸ், நெல்லை.

தோழர். K.காளிபிரசாத், நாகர்கோவில்

தோழர். M. ராதாகிருஷ்ணன், KKD

தோழர். V. ராமகிருஷ்ணன், பாண்டி

செயலர்                      தோழர். C.K. நரசிம்மன், சென்னை
. செயலர்கள் தோழர். A. மீனாட்சிசுந்தரம், NGC
தோழர். N. சின்னையன், ஈரோடு
தோழர். M.பொருமாள்சாமி விருதுநகர்
தோழர். பங்கஜவல்லி. கோவை
பொருளாளர் தோழர். B.C. கீதா, சொன்னை.
அமைப்புச் செயலர்கள் தோழர். C. ஞானசேகரன், வேலூர்,
தோழர். V. வாசுதேவன். சென்னை,
தோழர்.B.சௌந்திரபாண்டியன், CBT
தோழர். M. கதிரேசன், மதுரை,
தோழர். C. முத்துகுமாரசாமி, கடலூர்.
தணிக்கையாளராக தோழர்
  1. நடராஜா, சென்னை

மாநாட்டின் இறுதிநிகழ்ச்சியாக மாநில உதவிச் செயலர் தோழர். N. குப்புசாமி கலந்து கொண்ட அனைவரையும் நன்றி கூறி முடித்து வைத்தார்.

There are 4 comments left Go To Comment

  1. RAMAR P /

    சிறப்பான மாநாடு. ஏற்பாடுகள் அருமை, பாராட்டுக்கள் வேலூர் தோழர் ஜோதி மற்றும் வேலூர்தோழர்கள்.

  2. k pankajavalli coimbatore /

    manadu erpadugal arumai paratukkal to vellore thozhlarkal

  3. சி. சேகர். /

    உங்கள் இணையதளம் மிக அருமை. பாராட்டுக்கள் மற்றும் தோழமை வாழ்த்துக்கள்.

    தோழமையுடன்,
    சி. சேகர்.
    மாநில உதவி பொது செயலாளர்,
    அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்கம். சென்னை

  4. s. venkatasamy /

    greetings – warm welcome to the newly elected office bearers to take care of the retired employees and workers

Leave a Reply