ஏ.பி.ஜே. அப்துல் கலாம் காலமானார்

முன்னாள் குடியரசு தலைவர் ” பாரத ரத்னா” டாக்டர் அப்துல் கலாம் காலமானார்.

download

            இந்தியாவின் மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் நேற்று மேகாலயா மாநிலத்தலைநகர் ஷில்லாங்கில் வைத்து உயிரிழந்தார்.

               அன்னாரின் மறைவிற்கு AIBDPA தமிழ்மாநிலச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

Leave a Reply