கடலூர் மழைவெள்ள நிவாரண நிதி

தமிழ்மாநிலச் சங்கம் வேண்டுகோள்.

           சமீப நாட்களில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. கடலூர் மக்களின் துயர்துடைக்க அவர்களுக்கான உதவிகளைச் செய்திட நமது மாநிலச்சங்கம் முடிவு செய்துள்ளது.

            மாவட்டச்செயலர்கள் தங்களது தோழர்களை அணுகி நிதி உதவி பெற்று மாநிலச்சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி :-

தோழர். எஸ். முத்துகுமாரசாமி

COM. S. MUTHUKUMARASAMY,

 INDIAN OVERSEAS BANK

A/C. NO. 135501000003751

IFS CODE : IOBA0001355

MANJAKUPPAM

 

Leave a Reply