AIBDPA ஆலோசகர் நம்பூதிரி மெம்பர் (நிதி) யோடு சந்திப்பு

78.2 % பஞ்சப்படி இணைப்பு காலதாமதத்தை விரைவிபடுத்திடக் கோரி உறுப்பினர் (நிதி)யோடு AIBDPA ஆலோசகர் தோழர். நம்பூதிரி சந்திப்பு. 

        26-11-2015 அன்று AIBDPA ஆலோசகர் தோழர். VAN. நம்பூதிரி DOT உறுப்பினர் (நிதி) அன்னி மோராஸை  சந்தித்தார். 78.2 சத பஞ்சப்படி இணைப்பின் காலதாமதத்தை சுட்டிக்காட்டி திருத்தியமைக்கப்பட்ட கேபினெட் குறிப்பை செலவினங்களுக்கான செக்ஷனுக்கு உடனடியாக அனுப்பக் கேட்டுக்க கொண்டார். DOTயின் PSU செக்ஷனின் விளக்கத்தையும் இணைத்து விரைவில் வெளியிட வேண்டினார்.

Leave a Reply