Latest

10/recent/ticker-posts

01.10.23ல் அனுசரிப்போம் - ஓய்வு பெற்றோர் மற்றும் பென்ஷனர்கள் தினத்தை !!

 

01.10.23ல் அனுசரிப்போம் - ஓய்வு பெற்றோர் மற்றும் பென்ஷனர்கள் தினத்தை !!

தோழர்களே,
               உலக தொழிற்சங்க மையம் WFTU (TUI P&R) விடுத்த கோரிக்கையின்படி, வருடந்தோரும் அக். முதல் தேதி, ஓய்வூதியர்களின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

          இந்த நாள் நல்ல வாழ்விடம், உடல் நலம், சுகாதாரமான நீர், பயணம், மற்றும் பென்ஷன் வேண்டி, ஓய்வூதியர்களால் அனுசரிக்கப்படுகிறது.

          அன்றைய தினம், கொடியேற்றி, கோஷமிட்டு, கூட்டங்கள், செமினார்கள் நடத்தப்பட வேண்டும்.

    இதை அந்தப் பகுதியில் உள்ள NCCPA அமைப்புகளுடன் இணைந்து நடத்த வேண்டும்.

நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகள் மத்திய சங்கத்திற்கு போட்டோக்களுடன் பகிரப்பட வேண்டும்.

         மேலும் வரும் அக். முதல் தேதி, TUI(P&R) சர்வதேச சங்கத்தின் இரண்டாவது ஆசிய மண்டல மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது என்பதையும் நினைவு படுத்துகிறேன்.

வாழ்த்துகளுடன்,
*K.G.ஜெயராஜ்*
*GS AIBDPA CHQ*

Fwd
*R.ராஜசேகர்*
*CS AIBDPA TN*
6.9.23

Post a Comment

0 Comments