Latest

10/recent/ticker-posts

AIBDPA மாநில சங்கத்திற்கு  சென்னையில் அலுவலகம் - உழைக்கும் வர்க்கம் டிரஷ்ட் அலுவலகம் தயாராகிறது.

AIBDPA மாநில சங்கத்திற்கு  சென்னையில் அலுவலகம் - உழைக்கும் வர்க்கம் டிரஷ்ட் அலுவலகம் தயாராகிறது.

 

தோழர்களே,
          நம்முடைய நீண்ட நாள் தேவையான AIBDPA தமிழ் மாநில சங்கத்திற்கு அலுவலகம் (உழைக்கும் வர்க்கம் டிரஸ்ட் அலுவலகத்தில்) பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

        11-10-2023 அன்று மாநில தலைவர் தோழர். சி.கே.என், மாநிலச் செயலாளர் R. ராஜசேகர், மாநில துணைத்தலைவர் தோழர் பி. மாணிக்க மூர்த்தி, சென்னை மாவட்ட செயலாளர் தோழர். டி. கோதண்டம் ஆகியோர் அந்த அலுவலகத்திற்கு சென்று நடைபெறும் பணிகளை பார்வையிட்டோம். விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

ஆகவே AIPRPA சங்கமும் AIBDPA சங்கமும் இணைந்து அதில் செயலாற்றும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
13.10.23

Post a Comment

0 Comments