தோழர்களே !! நம்முடைய சங்க உறுப்பினர்களியில் சிலர் CGHS க்கு மாறி விட்டு நம்மிடம் பல சந்தேகங்களையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள். எனவே CGHS நிர்வாகத்தோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த வேண்டிய தேவை நமக்கு வந்து இருக்கிறது.
ஆகவே இன்று 13-10-2023ல் மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், AIPRPA மாநில செயலாளர் தோழர் பி. மோகன் அவர்களுடன் சென்று CGHS Addl Director டாக்டர் திருமதி கோகிலா அவர்களையும், Nodel Officer டாக்டர் திரு. ஜெகதீசன் அவர்களையும் சந்தித்து நம்முடைய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டோம். அவர்களும் நம்முடைய பிரச்சனைகளை தொடர்ந்து பேசுவதாக கூறியிருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் இன்றைய அறிமுக கூட்டம் நன்றாக நடந்துள்ளது.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர் ராஜசேகர் மாநிலச் செயலாளர் 13.10.23
0 Comments