Latest

10/recent/ticker-posts

Life Certificate updation - தொழிற்சங்கங்களோடு ஆலோசனைக்கூட்டம் - 1-11-23 - Jt. CCA

Life Certificate updation - தொழிற்சங்கங்களோடு ஆலோசனைக்கூட்டம் - 1-11-23 - Jt. CCA

Sir,

With regard to *Life Certificate updation* a meeting is scheduled with Smt.S.Arulmathi, Jt.CCA(PDA). 

             In view of the above, a representative of the Pensionsers' Associations are requested to attend the aforesaid meeting by 11.00 hrs tomorrow at O/o Pr.CCA, Tamil Nadu Circle, 2nd Floor, TNT Complex, No.60, Ethiraj Salai premises, Chennai - 600 008 positively.

with regards,

AO(PDA)
O/o Pr.CCA, TN Circle
Chennai - 600 008

தோழர்களே !!
          லைப் சர்டிபிகேட் அப்டேஷன் சம்பந்தமாக நாளை (1.11.23) காலை 11 மணி அளவில் Jt CCA (PDA) திருமதி. எஸ். அருள்மதி அவர்களுடன் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் கூட்டம் உள்ளது. மாவட்டங்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தாமதம் இன்றி தெரிவித்தால் நாளை கூட்டத்தில் நிர்வாகத்தோடு பேசுவதற்கு எதுவாக இருக்கும்.
              நிர்வாகம் இந்த தகவலை நமக்கு கடைசி நேரத்தில் தான் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, தோழர்கள் நாம் இந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பிரச்சனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
31.10.23

Post a Comment

0 Comments