NCCPA சென்னை AIC துண்டு பிரசுரம் மற்றும் நன்கொடை ரசீதுகள் கிடைத்ததா ????
October 04, 2023
NCCPA சென்னை AIC துண்டு பிரசுரம் மற்றும் நன்கொடை ரசீதுகள் கிடைத்ததா ????
தோழர்களே, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் துண்டு பிரசுரமும் நன்கொடை ரசிது புத்தகங்களும் அனுப்பப்பட்டு விட்டன. ஒரு சில மாவட்டங்கள் வந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளீர்கள். இதுவரை வராத மாவட்டங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments