Latest

10/recent/ticker-posts

மத்திய சங்க செயற்குழு கூட்டம் 2023 நவம்பர் 19&20 பூனே (மகாராஷ்டிரா)

மத்திய சங்க செயற்குழு கூட்டம் நவம்பர் 19&20 பூனே (மகாராஷ்டிரா)

 


தோழர்களே !
               நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த மாதம் 2023 நவம்பர் மாதம் 19-20 தேதிகளில் பூனே நகரில் நடைபெற உள்ளது. அதற்கான அஜென்டா தரப்பட்டுள்ளது.

             தோழர்கள், இந்த விவாதப் பொருளின் அடிப்படையில் தங்களது கருத்துக்களை, விவாதித்து மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

           மத்திய சங்க செயற்குழு கூட்டத்தில் நமது மாநிலத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் R.ராஜசேகர், மத்திய சங்க நிர்வாகிகள் தோழர் எஸ். மோகன்தாஸ், தோழர். V. வெங்கட்ராமன், தோழியர். V. சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறோம். நமது மாநிலத்தின் சார்பில் கருத்துக்களை விவாதிப்பதற்கு, ஆக்கபூர்வமான முடிவெடுப்பதற்கும், உங்கள் கருத்துக்கள் உதவியாக இருக்கும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
4 11 23

Post a Comment

0 Comments