Latest

10/recent/ticker-posts

AIBDPA தமிழ் மாநில செயற்குழு கூட்டம் - 24-11-23 -Google meet onlineல்

 

AIBDPA தமிழ் மாநில செயற்குழு கூட்டம் - 24-11-23 -Google meet onlineல்

தோழர்களே,
         நமது தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 24-11-2023 அன்று காலை 10 மணி அளவில் ஆன்லைன் (Google meet) கூட்டமாக நடைபெறும்.

          2023 நவ. 19-20 தேதிகளில் பூனேவில் நடந்து முடிந்த மத்திய செயற்குழு கூட்டம்,

2023 டிச. 13-14 தேதிகளில் நடக்க இருக்கின்ற NCCPA அகில இந்திய மாநாடு,

Central Trade Union and Kisan organizations நடத்துகின்ற கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்,

28-11-23ல் Jt forum of Non executives unions and assns நடத்துகின்ற மனித சங்கிலி இயக்கம்

ஆகியவை குறித்து விவாதிக்க இருக்கின்ற காரணத்தினால் தோழர்கள் சரியான நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
முறையான அஜெண்டா தரப்படும்.

தோழமை வாழ்த்துக்களுடன்
*ஆர் ராஜசேகர்*
*மாநிலச் செயலாளர்*
22 11 23

Post a Comment

0 Comments