Latest

10/recent/ticker-posts

லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

 

லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தோழர்களே,
          2023 அக்டோபர் 31 வரை லைவ் சர்டிபிகேட் முடிந்தவர்களுக்கு நவம்பர் 20க்குள் லைப் சர்டிபிகேட் தரப்பட வேண்டும் என்று இருந்தது. சுமார் 5000 பேர் நிலுவையில் இருந்த நிலையில் நாம் CCA அவர்களுக்கு லைஃப் சர்டிபிகேட் கொடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம்.

         தற்போது CCA அலுவலகத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.

              CGCA அலுவலகத்தில் இருந்து இந்த மாதம் லைப் செய்து கொடுப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதத்திற்கு நீடித்து உத்தரவு வந்துள்ளது*..

ஆகவே நவம்பர் மாத பென்ஷன் தடையின்றி கிடைக்கும்.
              எனினும் தோழர்கள் லைப் சர்டிபிகேட் கொடுப்பதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர் .ராஜசேகர்
மாநில செயலாளர்
21.11.23

Post a Comment

0 Comments