Latest

10/recent/ticker-posts

Non-migrated பென்ஷனர்- Life Certificate - கொடுக்கும் கால அவகாசம் நீடிப்பு !


Non-migrated பென்ஷனர்களுக்கும் Life Certificate கொடுப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு.

தோழர்களே,
      CGCA அலுவலகம் Non-migrated ஓய்வுதியர்களுக்கும் Life Certificate கொடுப்பதற்கான கால அவகாசத்தை ஒரு மாத காலத்திற்கு நீடித்துள்ளது.

 இது தொடர்பாகவும் நாம் CCA அவர்களுக்கு இரண்டாவது கடிதம் கொடுத்திருந்தோம்.

     துரித நடவடிக்கை எடுத்த CCA நிர்வாகத்திற்கும், CGCA நிர்வாகத்திற்கும் நமது நன்றி????

தோழமையுடன்
ஆர். ராஜசேகர்
மாநில செயலாளர்
21.11.23

Post a Comment

0 Comments